வேலைவாய்ப்பு

அரசு கல்வித்துறையில் ஆசிரியருக்கான வேலை! இன்றே கடைசி நாள்!

Published

on

டில்லி அரசின் கல்வித்துறையில் காலியிடங்கள் 982 உள்ளது. இதில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 982

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Assistant Teacher (Primary) – 637
வேலை: Assistant Teacher (Nursery) – 141
கல்வித்தகுதி: இந்தி மற்றும் ஆங்கிலத்தை மொழிப் பாடங்களாகக் கொண்டு ஏதாவதொரு பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்த்திப் பெற்று Primary அல்லது Nursery ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் சிடிஇடி (CTET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Junior Engineer JE Civil – 204
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4,200

வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Delhi Subordinate Services Selection Board நடத்தும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/VACNCYNOTICENEW0001.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.10.2019

seithichurul

Trending

Exit mobile version