வேலைவாய்ப்பு

TCIL நிறுவனத்தில் வேலை!

Published

on

TCIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 07. பொறியாளர் மற்றும் கணக்காளர் வேலைக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலை: Junior Accounts Officer – 02
மாத சம்பளம்: ரூ.35,000 – 87,000
கல்வித்தகுதி: CA, ICWA முடித்து 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Assistant Engineer (Finance) – 03
மாத சம்பளம்: ரூ.40,000 – 1,40,000
கல்வித்தகுதி: CA,CMA முடித்துச் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Assistant General Manager (Finance) – 02
மாத சம்பளம்: ரூ.70,000 – 2,00000
கல்வித்தகுதி: CA,CMA முடித்துச் சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000.

விண்ணப்பிக்கும் முறை: www.tcil-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்துக் கீழ் உள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager(HR), Telecomminications Consultants India Ltd., TCIL Bhawan, Greater Kailash-1, New Delhi – 110 048

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 13.06.2019

seithichurul

Trending

Exit mobile version