தமிழ்நாடு
டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!
![TASMAC 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/TASMAC-1.jpg)
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
எனவே 25-ம் தேதி மாலை முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரையிலும், 28-ம் தேதி மாலை முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரையில், தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு ஏற்ப டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2-ம் தேதியும் டாஸ்மாக்குக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.