சினிமா செய்திகள்

பாட்டி வேடத்தில் தெறிக்கவிடும் டாப்ஸி, புமி பெட்னேகர்!

Published

on

60 வயதுக்கு மேல் தங்களின் சமூதாய கட்டுக்களை உடைத்தெறிந்து பொதுவெளியில் களமிறங்கி துப்பாக்கிச்சுடுதலில் 700 மெடல்களை குவித்த இரண்டு வயதான மூதாட்டிகளின் பயோபில் பாலிவுட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.

பாலிவுட்டில் வித்தியாசமான படங்களை தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகைகள் டாப்ஸி மற்றும் புமி பெட்னேகர் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள சாந்த் கி ஆன்க் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பாலிவுட்டையே மிரள வைத்துள்ளது.

60வயது முதிர்ந்த தோற்றத்தில் இரு இளம் நாயகிகளும் தைரியமாக நடித்துள்ளனர். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெடிக்க போகிறது.

seithichurul

Trending

Exit mobile version