செய்திகள்

தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா… மீண்டும் முழு ஊரடங்கா?…

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ:

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 7372

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 981

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 19

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 4039

seithichurul

Trending

Exit mobile version