வேலைவாய்ப்பு

தமிழக அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆசிரியர் தேவை உடனே விண்ணப்பியுங்கள்!

Published

on

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணிக்காகக் காலியிடங்கள் 152 உள்ளது. பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 152

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Assostant Professors – 04
மாதம் சம்பளம்: ரூ.57,700

வேலை: Special Teachers – 17
மாதம் சம்பளம்: ரூ.20600-65500

வேலை: PG Assistant – 03
மாதம் சம்பளம்: ரூ.36900-116600

வேலை: Secondary Grade Assistant (ST only) – 12
மாதம் சம்பளம்: ரூ.20600-65500

வேலை: B.T Assistant – 116
மாதம் சம்பளம்: ரூ.36400-115700

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.trb.tn.nic.in அல்லது http://trb.tn.nic.in/shortfall/msg.htm என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

seithichurul

Trending

Exit mobile version