தமிழ்நாடு

அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

Published

on

அடுத்த கல்வி ஆண்டான 2022 – 23 ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்த விவரங்கள் பின்வருமாறு:

பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள்:

1 முதல் 10-ம் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 13

12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 20

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 27

பொதுத்தேர்வு தேதிகள்:

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் தேதி – மார்ச் 13, 2023-

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் தேதி – மார்ச் 14, 2023

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் தேதி – ஏப்ரல் 3, 2023

seithichurul

Trending

Exit mobile version