தமிழ்நாடு

ஆமாம் அப்படித்தான் அடிக்கணும்.. பேட்மிட்டன் விளையாடிய முதல்வர் பழனிச்சாமி

Published

on

சேலம்: சேலம் பூங்காவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்மிட்டன் விளையாடிய உள்ளார்.

சேலம் பசுமைவெளிப் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அதன்பின் அவர் அங்கு இருந்த பேட்மிட்டன் அரங்கில் விளையாடினார்.

பேட்மிட்டன் விளையாடிய முதல்வர் பழனிச்சாமி

சேலம் மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவன் அவருடன் சேர்ந்து விளையாடினார். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

இது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. மக்கள் முதல்வரின் செயலை பாராட்டி வருகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version