Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

தமிழ் பஞ்சாங்கம்: சித்திரை 18 முதல் வைகாசி 17 வரை

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

1-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 18

புதன்கிழமை

துவாதசி இரவு 2.38 மணி வரை. பின் திரயோதசி

பூரட்டாதி பகல் 11.22 மணி வரை பின் உத்திரட்டாதி

அமிர்த யோகம்

நாமயோகம்: வைத்ருதி

கரணம்: கௌலவம்

அகஸ்: 30.59

த்யாஜ்ஜியம்: 39.36

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு (நா.வி): 2.07

சூரிய உதயம்: 5.58

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருச்செங்கோட்டங்குடி உத்திராபதீஸ்வரர் பவனி.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

செம்பொனார்கோவில் ஸ்ரீஸ்வர்ணபுரீஸ்வரர் பவனி.

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்

**************************************************

2-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 19

வியாழக்கிழமை

திரயோதசி மறு நாள் காலை 3.57 மணி வரை. பின் சதுர்த்தசி

உத்திரட்டாதி பகல் 1.28 மணி வரை பின் ரேவதி

சித்த யோகம்

நாமயோகம்: விஷ்கம்பம்

கரணம்: கரஜை

அகஸ்: 30.31

த்யாஜ்ஜியம்: 50.55

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு (நா.வி): 1.58

சூரிய உதயம்: 5.57

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

மத்ஸிய ஜெயந்தி.

பிரதோஷம்.

மதுரை ஸ்ரீவீரராகவ்ப் பெருமாள் உற்ஸவாரம்பம்.

திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

இன்று மாலை நந்தீஸ்வரர் வழிபாடு நன்று.

சுபமுகூர்த்த தினம்.

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்.

*********************************************

3-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 20

வெள்ளிக்கிழமை

சதுர்த்தசி மறு நாள் காலை 4.47 மணி வரை. பின் அமாவாசை

ரேவதி மாலை 3.11 மணி வரை பின் அசுபதி

அமிர்த யோகம்

நாமயோகம்: ப்ரீதி

கரணம்: பத்ரம்

அகஸ்: 31.01

த்யாஜ்ஜியம்: –

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு (நா.வி): 1.49

சூரிய உதயம்: 5.57

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

மாத சிவராத்திரி.

சென்னை ஸ்ரீசென்னகேசவப்பெருமாள் விடாயாற்று.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் ரதோற்ஸவம்.

கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன ஸேவை.

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

**********************************************

4-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 21

சனிக்கிழமை

அமாவாசை மறு நாள் காலை 5.05 மணி வரை. பின் பிரதமை

அசுபதி மாலை 4.25 மணி வரை பின் பரணி

சித்த யோகம்

நாமயோகம்: ஆயுஷ்மான்

கரணம்: சதுஷ்பாதம்

அகஸ்: 31.03

த்யாஜ்ஜியம்: 15.37

நேத்ரம்: 0

ஜீவன்: 0

மேஷ லக்ன இருப்பு (நா.வி): 1.40

சூரிய உதயம்: 5.57

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

அக்னி நக்ஷத்திர தோஷாரம்பம்.

ஸர்வ அமாவாஸ்யை.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் விடாயாற்று உற்ஸவம்.

திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் விருஷப ஸேவை.

திதி: அமாவாஸ்யை

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

**********************************************

5-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 22

ஞாயிற்றுக்கிழமை

பிரதமை மறு நாள் காலை 4.53 மணி வரை. பின் துவிதியை

பரணி மாலை 5.08 மணி வரை பின் கார்த்திகை

சித்த யோகம்

நாமயோகம்: சௌபாக்யம்

கரணம்: கிம்ஸ்துக்னம்

அகஸ்: 31.04

த்யாஜ்ஜியம்: 58.18

நேத்ரம்: 0

ஜீவன்: 0

மேஷ லக்ன இருப்பு (நா.வி): 1.31

சூரிய உதயம்: 5.57

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் பிக்ஷாடண உற்ஸவம்.

அமுது படையல் விழா.

திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.

சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை.

வீரபாண்டி பவனி.

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

**********************************************

6-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 23

திங்கட்கிழமை

துவிதியை மறு நாள் காலை 4.12 மணி வரை. பின் திரிதியை

கார்த்திகை மாலை 5.24 மணி வரை பின் ரோகிணி

மரண யோகம்

நாமயோகம்: சோபனம்

கரணம்: பாலவம்

அகஸ்: 31.05

த்யாஜ்ஜியம்: –

நேத்ரம்: 0

ஜீவன்: 0

மேஷ லக்ன இருப்பு (நா.வி): 1.22

சூரிய உதயம்: 5.56

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

சந்திர தரிசனம்.

கார்த்திகை விரதம்.

வீரபாண்டி கௌமாரியம்மன் புறப்பாடு.

சங்கரன் கோவில் கோமதியம்மாள் புஷ்பப்பாவாடை தரிசனம்.

ரத்திரன்கிரியில் பாலமுருகன் தங்கரதகாட்சி.

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

**********************************************

7-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 24

செவ்வாய்கிழமை

திரிதியை மறு நாள் காலை 3.02 மணி வரை. பின் சதுர்த்தி

ரோகிணி மாலை 5.10 மணி வரை பின் மிருக சீரிஷம்

அமிர்த யோகம்

நாமயோகம்: அதிகண்டம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.06

த்யாஜ்ஜியம்: 8.15

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு (நா.வி): 1.14

சூரிய உதயம்: 5.56

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

பலராம ஜெயந்தி.

திரேதா யுகாதி.

அட்சய திரிதியை.

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் பொங்கல். இரவு புஷ்ப விமானத்தில் பவனி. ரம்ஜான் முதல் தேதி.

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

**********************************************

8-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 25

புதன்கிழமை

சதுர்த்தி இரவு 1.29 மணி வரை. பின் பஞ்சமி

மிருக சீரிஷம் மாலை 4.32 மணி வரை பின் திருவாதிரை

சித்த யோகம்

நாமயோகம்: ஸுகர்மம்

கரணம்: வணிஜை

அகஸ்: 31.07

த்யாஜ்ஜியம்: 46.39

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு (நா.வி): 1.05

சூரிய உதயம்: 5.56

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

சதுர்த்தி விரதம்.

வார்த்தா கௌரி விரதம்.

திருச்செங்காட்டங்குடி உத்திராபதிஸ்வரர் ரதோற்சவம்.

தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு.

சுபமுகூர்த்த தினம்.

விநாயகரை வழிபட நன்று.

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

**********************************************

9-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 26

வியாழக்கிழமை

பஞ்சமி இரவு 11.38 மணி வரை. பின் சஷ்டி

திருவாதிரை மாலை 3.34 மணி வரை பின் புனர்பூசம்

மரண யோகம்

நாமயோகம்: த்ருதி

கரணம்: பவம்

அகஸ்: 31.08

த்யாஜ்ஜியம்: 52.32

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு (நா.வி): 0.56

சூரிய உதயம்: 5.56

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

லாவண்ய கௌரி விரதம்.

ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி.

மாயவரம் கௌரிமாயூர நாதர், நயினார் கோவில் நாகநாதர் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்ஸவாரம்பம்.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

**********************************************

10-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 27

வெள்ளிக்கிழமை

சஷ்டி இரவு 9.32 மணி வரை. பின் ஸப்தமி

புனர்பூசம் பகல் 2.20 மணி வரை பின் பூசம்

சித்த யோகம்

நாமயோகம்: சூலம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 31.09

த்யாஜ்ஜியம்: 39.46

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு (நா.வி): 0.47

சூரிய உதயம்: 5.55

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஷஷ்டி விரதம்.

மதுரை வீரராகவ பெருமாள் ரதோற்ஸவம்.

நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி, காட்டுபரூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் உற்ஸவாரம்பம்.

சுபமுகூர்த்த தினம்.

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

**********************************************

11-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 28

சனிக்கிழமை

ஸப்தமி இரவு 7.14 மணி வரை. பின் அஷ்டமி

பூசம் பகல் 12.51 மணி வரை பின் ஆயில்யம்

சித்த யோகம்

நாமயோகம்: கண்டம்

கரணம்: கரஜை

அகஸ்: 31.11

த்யாஜ்ஜியம்: 47.11

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு (நா.வி): 0.38

சூரிய உதயம்: 5.55

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீ கூடலழகர் உற்ஸவாரம்பம்.

அரியக்குடி ஸ்ரீனிவாஸப்பெருமாள் பின்னங்கிளிவாகனத்தில் புறப்பாடு.

நாட்டரசன் கோட்டை கண்ணுடையநாயகி இரவு சிம்ம வாகனத்தில் உலாவருதல்.

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

**********************************************

12-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 29

ஞாயிற்றுக்கிழமை

அஷ்டமி மாலை 4.49 மணி வரை. பின் நவமி

ஆயில்யம் பகல் 11.15 மணி வரை பின் மகம்

சித்த யோகம்

நாமயோகம்: வ்ருத்தி

கரணம்: பத்ரம்

அகஸ்: 31.12

த்யாஜ்ஜியம்: 41.16

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு (நா.வி): 0.29

சூரிய உதயம்: 5.55

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

காளையார் கோவில் அம்பாள் கதிர் குளித்தல். தபசுக்காட்சி.

பழனி ஸ்ரீஆண்டவர் உற்ஸவாரம்பம்.

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் ராமாவதாரக்காட்சி.

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

**********************************************

13-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 30

திங்கட்கிழமை

நவமி பகல் 2.24 மணி வரை. பின் தசமி

மகம் காலை 9.36 மணி வரை பின் பூரம்

மரண யோகம்

நாமயோகம்: த்ருவம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 31.13

த்யாஜ்ஜியம்: 27.53

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு (நா.வி): 0.20

சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

கன்னிகா பரமேஸ்வரி பூஜை.

ஆழ்வார்த்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் ஒன்பது கெருட ஸெவை.

வீரபாண்டி கௌமாரியம்மன் இரவு முத்துச்சப்பரத்தில் தேர்த்தடம் பார்த்தல். பவனி.

திதி: திதித்துவயம்

சந்திராஷ்டமம்: அவிட்டம்

**********************************************

14-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 31

செவ்வாய்கிழமை

தசமி பகல் 12.02 மணி வரை. பின் ஏகாதசி

பூரம் காலை 7.59 மணி வரை பின் உத்திரம்

சித்த யோகம்

நாமயோகம்: ஹர்ஷணம்

கரணம்: கரஜை

அகஸ்: 31.14

த்யாஜ்ஜியம்: 22.06

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு (நா.வி): 0.10

சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

வாஸவி ஜெயந்தி.

காரைக்குடி கொப்புடையம்மன் உற்ஸவம்.

வீரபாண்டி கௌமாரியம்மன் பொங்கல் பெருவிழா.

காளையார் கோவில் சிவபெருமான் சமணர்களை கழுவேற்றுதல்.

இரவு விருஷப ஸேவை.

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: சதயம்

**********************************************

15-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 01

புதன்கிழமை

ஏகாதசி காலை 9.47 மணி வரை. பின் துவாதசி

உத்ரம் காலை 6.30 மணி வரை பின் ஹஸ்தம். ஹஸ்தம் மறு நாள் காலை 5.10 மணி வரை. பின்னர் சித்திரை

அமிர்த யோகம்

நாமயோகம்: வஜ்ரம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 31.15

த்யாஜ்ஜியம்: 21.20

நேத்ரம்: 2

ஜீவன்: 0

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 5.11

சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

விஷ்ணுபதி புண்ணிய காலம்.

ஸர்வ ஏகாதசி.

வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் விடாயாற்று உற்ஸவம்.

மஞ்சள் நீராட்டு விழா.

திதி: சூன்ய

சந்திராஷ்டமம்: பூரட்டாதி

**********************************************

16-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 02

வியாழக்கிழமை

துவாதசி மறு நாள் காலை 7.42 மணி வரை. பின் திரயோதசி

சித்திரை மறு நாள் காலை 4.09 மணி வரை பின் ஸ்வாதி

சித்த யோகம்

நாமயோகம்: ஸித்தி

கரணம்: பாலவம்

அகஸ்: 31.16

த்யாஜ்ஜியம்: 17.20

நேத்ரம்: 2

ஜீவன்: 1

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 5.01

சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

பரசுராமத்துவாதசி.

பிரதோஷம்.

காட்டுபரூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாணம்.

பழனி ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.

சுபமுகூர்த்த தினம்

திதி: சூன்ய

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

**********************************************

17-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 03

வெள்ளிக்கிழமை

திரயோதசி காலை 5.56 மணி வரை. பின் சதுர்த்தசி. சதுர்த்தசி மறு நாள் காலை 4.29 மணி வரை. பின்னர் பௌர்ணமி.

ஸ்வாதி மறு நாள் காலை 3.26 மணி வரை பின் விசாகம்

சித்த யோகம்

நாமயோகம்: வ்யதீ பாதம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.17

த்யாஜ்ஜியம்: 9.14

நேத்ரம்: 2

ஜீவன்: 1

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 4.51

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்ரீநரஸிம்ம ஜெயந்தி.

மாயவரம் ஸ்ரீகௌரிமாயூரநாதர் ரதோர்ஸவம்.

பழனி ஆண்டவர் திருக்கல்யாணம்.

ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் வெள்ளி கோ ரதம்.

இரவு புஷ்பப்பல்லக்கில் காட்சி.

சுபமுகூர்த்ததினம்.

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: ரேவதி

**********************************************

18-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 04

சனிக்கிழமை

பௌர்ணமி மறு நாள் காலை 3.29 மணி வரை. பின் பிரதமை

விசாகம் மறு நாள் காலை 3.09 மணி வரை பின் அனுசம்

சித்த யோகம்

நாமயோகம்: வரியான்

கரணம்: பத்ரம்

அகஸ்: 31.18

த்யாஜ்ஜியம்: 7.42

நேத்ரம்: 2

ஜீவன்: 1

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 4.42

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

வைகாசி விசாகம்.

பௌர்ணமி.

புத்த பூர்ணிமா.

விருஷோத்ஸர்க்கம்.

அர்த்த நாரீஸ்வர விரதம்.

ஸம்பத் கௌரி விரதம்.

பழனி ஆண்டவர் ரதோற்ஸவம்.

திருப்பத்தூர் ஸ்ரீ திருத்தணி நாதர் தெப்போற்ஸவம்.

திதி: பௌர்ணமி.

சந்திராஷ்டமம்: அசுபதி

**********************************************

19-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 05

ஞாயிற்றுக்கிழமை

பிரதமை இரவு 2.56 மணி வரை. பின் துவிதியை

அனுசம் மறு நாள் காலை 3.19 மணி வரை பின் கேட்டை

மரண யோகம்

நாமயோகம்: பரிகம்

கரணம்: பாலவம்

அகஸ்: 31.19

த்யாஜ்ஜியம்: 3.13

நேத்ரம்: 2

ஜீவன்: 1

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 4.32

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீகூடலழகர் உபய நாச்சியார்களுடன் ரதோற்ஸவம்.

இரவு தங்கச்சிவிகையில் பவனி.

காட்டுபரூர் ஆதிகேசவ பெருமாள் தெப்போற்ஸவம்.

துவாதபட்டர் திருநட்சத்திரம்.

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: பரணி

**********************************************

20-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 06

திங்கட்கிழமை

துவிதியை இரவு 2.52 மணி வரை. பின் திரிதியை

கேட்டை மறு நாள் காலை 3.57 மணி வரை பின் மூலம்

சித்த யோகம்

நாமயோகம்: சிவம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.20

த்யாஜ்ஜியம்: 7.56

நேத்ரம்: 2

ஜீவன்: 1

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 4.22

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் விடாயாற்று உற்ஸவம்.

திருமஞ்சன சேவை.

தருமபுரம் ஞானபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம்.

புஷ்பக விமானத்தில் பவனி.

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: கார்த்திகை

**********************************************

21-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 07

செவ்வாய்கிழமை

திரிதியை மறு நாள் காலை 3.18 மணி வரை. பின் சதுர்த்தி

மூலம் மறு நாள் காலை 5.05 மணி வரை பின் பூராடம்

அமிர்த யோகம்

நாமயோகம்: ஸி்த்தம்

கரணம்: வணிஜை

அகஸ்: 31.21

த்யாஜ்ஜியம்: 16.06

நேத்ரம்: 2

ஜீவன்: 1

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 4.12

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

கரிநாள்.

மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் இரவு தக்ஷாவதாரக் காட்சி.

காரைக்குடி கொப்புடையம்மன் ரதம்.

குமரகுருபர சுவாமிகள் குருபூஜை.

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: ரோகிணி

**********************************************

22-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 08

புதன்கிழமை

சதுர்த்தி மறு நாள் காலை 4.15 மணி வரை. பின் பஞ்சமி

பூராடம் மறு நாள் காலை 5.53 மணி வரை பின் பூராடம்

அமிர்த யோகம்

நாமயோகம்: ஸாத்யம்

கரணம்: பவம்

அகஸ்: 31.22

த்யாஜ்ஜியம்: 23.38

நேத்ரம்: 2

ஜீவன்: 1

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 4.03

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

சங்கடஹர சதுர்த்தி.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் காலை வேணுகான கண்ணன் திருக்கோலமாய் காட்சி.

தருமபுரி ஞானபுரீஸ்வரர் குதிரை வாகனத்தில் வீதிவுலா.

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம்

**********************************************

23-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 09

வியாழக்கிழமை

பஞ்சமி மறு நாள் காலை 5.38 மணி வரை. பின் சஷ்டி

பூராடம் காலை 6.43 மணி வரை பின் உத்ராடம்

சித்த யோகம்

நாமயோகம்: சுப்ம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 31.23

த்யாஜ்ஜியம்: 23.49

நேத்ரம்: 2

ஜீவன்: 1

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 3.53

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

தருமபுரி ஞானபுரீஸ்வரர் ரதோற்ஸவம்.

காரைக்குடி கொப்புடையம்மன் தெப்போர்ஸவம்.

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் உபய நாச்சியார்களுடன் ரதோற்ஸவம்.

தென்னை, மா வைக்க நன்று.

சுபமுகூர்த்தம்.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: திருவாதிரை

**********************************************

24-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 10

வெள்ளிக்கிழமை

சஷ்டி மறு நாள் காலை 5.53 மணி வரை. பின் சஷ்டி தொடர்கிறது.

உத்ராடம் காலை 8.47 மணி வரை பின் திருவோணம்

சித்த யோகம்

நாமயோகம்: சுப்ரம்

கரணம்: கரஜை

அகஸ்: 31.23

த்யாஜ்ஜியம்: 18.14

நேத்ரம்: 2

ஜீவன்: 0

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 3.43

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவோண விரதம்.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீஸ்ரீனிவாஸப் பெருமாள் புறப்பாடு.

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: புனர்பூசம்

**********************************************

25-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 11

சனிக்கிழமை

சஷ்டி காலை 7.22 மணி வரை. பின் ஸப்தமி

திருவோணம் பகல் 11.09 மணி வரை பின் அவிட்டம்

சித்த யோகம்

நாமயோகம்: ப்ராம்மம்

கரணம்: வணிஜை

அகஸ்: 31.24

த்யாஜ்ஜியம்: 24.13

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 3.33

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

இன்று கெருட தரிசனம் நன்று.

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்

**********************************************

26-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 12

ஞாயிற்றுக்கிழமை

ஸப்தமி காலை 9.16 மணி வரை. பின் அஷ்டமி

அவிட்டம் பகல் 1.40 மணி வரை பின் சதயம்

மரண யோகம்

நாமயோகம்: மாஹேந்த்ரம்

கரணம்: பவம்

அகஸ்: 31.25

த்யாஜ்ஜியம்: 39.24

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 3.24

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில், குளக்கரை ஆஞ்சநேயருக்குத் திருமஞ்சன ஸேவை.

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

**********************************************

27-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 13

திங்கட்கிழமை

அஷ்டமி பகல் 11.15 மணி வரை. பின் நவமி

சதயம் மாலை 4.14 மணி வரை பின் பூரட்டாதி

சித்த யோகம்

நாமயோகம்: வைத்ருதி

கரணம்: கௌலவம்

அகஸ்: 31.25

த்யாஜ்ஜியம்: 43.32

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 3.14

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீ கெருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

திதி: நவமி

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

**********************************************

28-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 14

செவ்வாய்கிழமை

நவமி பகல் 1.07 மணி வரை. பின் தசமி

பூரட்டாதி மாலை 6.40 மணி வரை பின் உத்திரட்டாதி

மரண யோகம்

நாமயோகம்: விஷ்கம்பம்

கரணம்: கரஜை

அகஸ்: 31.26

த்யாஜ்ஜியம்: 58.13

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 3.04

சூரிய உதயம்: 5.52

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

சுவாமி மலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

கிழக்கில் சுக்கிரன் பிரகாசிக்க மகம் முதல் ஐந்து நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலம் மழை வரும்.

திதி: அதிதி

சந்திராஷ்டமம்: மகம், பூரம்

**********************************************

29-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 15

புதன்கிழமை

தசமி பகல் 2.46 மணி வரை. பின் ஏகாதசி

உத்திரட்டாதி இரவு 8.52 மணி வரை பின் ரேவதி

சித்த யோகம்

நாமயோகம்: ப்ரீதி

கரணம்: பத்ரம்

அகஸ்: 31.27

த்யாஜ்ஜியம்: –

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 2.54

சூரிய உதயம்: 5.52

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி.

தத்தாத்ரேய ஜெயந்தி.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்ய நன்று.

தென்னை, மா, கொய்யா வைக்க நன்று.

சுபமுகூர்த்தம்.

திதி: தசமி

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

**********************************************

30-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 16

வியாழக்கிழமை

ஏகாதசி மாலை 4.01 மணி வரை. பின் துவாதசி

ரேவதி இரவு 10.40 மணி வரை பின் அசுபதி

சித்த யோகம்

நாமயோகம்: ஆயுஷ்மான்

கரணம்: பாலவம்

அகஸ்: 31.28

த்யாஜ்ஜியம்: 9.46

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 2.45

சூரிய உதயம்: 5.52

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி.

கரிநாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் வைரவேல் தரிசனம்.

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

**********************************************

31-May-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 17

வெள்ளிக்கிழமை

துவாதசி மாலை 4.50 மணி வரை. பின் திரயோதசி

அசுபதி இரவு 12.01 மணி வரை பின் பரணி

அமிர்த யோகம்

நாமயோகம்: சௌபாக்யம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.28

த்யாஜ்ஜியம்: 34.51

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 2.35

சூரிய உதயம்: 5.52

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

பிரதோஷம்.

கரிநாள்.

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன ஸேவை.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

**********************************************

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!