தமிழ் பஞ்சாங்கம்

தமிழ் பஞ்சாங்கம்: வைகாசி 18 முதல் ஆனி 15 வரை

Published

on

1-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 18

சனிக்கிழமை

திரயோதசி மாலை 5.10 மணி வரை. பின் சதுர்த்தசி

பரணி இரவு 12.53 மணி வரை பின் கார்த்திகை

சித்த யோகம்

நாமயோகம்: சோபனம்

கரணம்: வணிஜை

அகஸ்: 31.29

த்யாஜ்ஜியம்: 10.16

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 2.25

சூரிய உதயம்: 5.52

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

மாத சிவராத்திரி.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமான் அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்ய நன்று.

கழற்சிங்க நாயனார் குருபூஜை.

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

*****************************************************

2-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 19

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தசி மாலை 4.58 மணி வரை. பின் அமாவாசை

கார்த்திகை இரவு 1.14 மணி வரை பின் ரோகிணி

சித்த யோகம்

நாமயோகம்: அதிகண்டம்

கரணம்: சகுனி

அகஸ்: 31.29

த்யாஜ்ஜியம்: 18.00

நேத்ரம்: 0

ஜீவன்: 0

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 2.15

சூரிய உதயம்: 5.52

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

கார்த்திகை விரதம்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு.

கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு, ஆரோக்கிய ஸ்நானம் செய்ய நன்று.

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

*****************************************************

3-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 20

திங்கட்கிழமை

அமாவாசை மாலை 4.17 மணி வரை. பின் பிரதமை

ரோகிணி பகல் 1.07 மணி வரை பின் மிருக சீரிஷம்

அமிர்த யோகம்

நாமயோகம்: ஸுகர்மம்

கரணம்: நாகவம்

அகஸ்: 31.30

த்யாஜ்ஜியம்: 28.14

நேத்ரம்: 0

ஜீவன்: 0

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 2.06

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸர்வ அமாவாஸ்யை.

அமாஸோம பிரதட்சணம் புஷ்கல யோகம்.

சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் உற்ஸவாரம்பம்.

ஏரல் ஸ்ரீஅருணாசல சுவாமிகள் திருவிழா.

திதி: அமாவாஸ்யை

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

*****************************************************

4-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 21

செவ்வாய்கிழமை

பிரதமை மாலை 3.09 மணி வரை. பின் துவிதியை

மிருக சீரிஷம் இரவு 12.35 மணி வரை பின் திருவாதிரை

சித்த யோகம்

நாமயோகம்: த்ருதி

கரணம்: பவம்

அகஸ்: 31.30

த்யாஜ்ஜியம்: 1.49

நேத்ரம்: 0

ஜீவன்: 0

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 1.56

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

சந்திர தரிசனம்.

சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் பூதவாகனத்தில் பவனி வரும் காட்சி.

இன்று பகல் மணி 9.58 க்கு மேல் 10.34 மணிக்குள் மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று.

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

*****************************************************

5-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 22

புதன்கிழமை

துவிதியை பகல் 1.38 மணி வரை. பின் திரிதியை

திருவாதிரை இரவு 11.41 மணி வரை பின் புனர்பூசம்

சித்த யோகம்

நாமயோகம்: சூலம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 31.31

த்யாஜ்ஜியம்: 6.58

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 1.46

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

ரம்பாத் திரிதியை.

மாதவி விரதம்.

சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா.

பிரயாணத்திற்கு யோகினி வலப்புறமிருக்க நன்மையுண்டாகும்.

திதி: திதித்துவயம்

சந்திராஷ்டமம்: மூலம், கேட்டை

*****************************************************

6-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 23

வியாழக்கிழமை

திரிதியை பகல் 11.48 மணி வரை. பின் சதுர்த்தி

புனர்பூசம் இரவு 10.30 மணி வரை பின் பூசம்

அமிர்த யோகம்

நாமயோகம்: வ்ருத்தி

கரணம்: கரஜை

அகஸ்: 31.31

த்யாஜ்ஜியம்: 13.01

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 1.36

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

சதுர்த்தி விரதம்.

கதளி கௌரி விரதம்.

சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் காலை பூச்சப்பர்த்திலும் இரவு விருஷப வாகனத்திலும் புறப்பாடு.

தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு.

நம்பியாண்டார் நம்பி திருநட்சத்திரம்.

சுபமுகூர்த்த தினம்.

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

*****************************************************

7-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 24

வெள்ளிக்கிழமை

சதுர்த்தி காலை 9.42 மணி வரை. பின் பஞ்சமி

பூசம் இரவு 9.04 மணி வரை பின் ஆயில்யம்

மரண யோகம்

நாமயோகம்: த்ருவம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 31.32

த்யாஜ்ஜியம்: 0.20

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 1.27

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

கீழ்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன ஸேவை. மாலை ஊஞ்சல் ஸேவை. மாடவீதிப் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன். தங்கப்பாவாடை தரிசனம். நமி நந்தியடிகள் குரு பூஜை.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

*****************************************************

8-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 25

சனிக்கிழமை

பஞ்சமி காலை 7.25 மணி வரை. பின் சஷ்டி. சஷ்டி மறு நாள் காலை 5. 00 மணி வரை. பின்னர் ஸப்தமி

ஆயில்யம் இரவு 7.31 மணி வரை பின் மகம்

மரண யோகம்

நாமயோகம்: வ்யாகாதம்

கரணம்: பாலவம்

அகஸ்: 31.32

த்யாஜ்ஜியம்: 7.53

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 1.17

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஷஷ்டி விரதம்.

அரண்ய கௌரி விரதம். குச்சனூர் சனி பகவான் சிறப்பு ஆராதனை. இன்று கெருட தரிசனம் நன்று. கோ. மா.சி. மாற நாயனார் குரு பூஜை. நகசு.

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்

*****************************************************

9-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 26

ஞாயிற்றுக்கிழமை

ஸப்தமி இரவு 2.33 மணி வரை. பின் அஷ்டமி

மகம் மாலை 5.53 மணி வரை பின் பூரம்

மரண யோகம்

நாமயோகம்: ஹர்ஷணம்

கரணம்: கரஜை

அகஸ்: 31.33

த்யாஜ்ஜியம்: 2.01

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 1.07

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

வளர்பிறை சந்திரனுக்கு 6, 8, 12 இவ்விடங்களில் வியாழன் இருந்தால் சகட யோகமாகும். இன்று கண்ணூறு கழித்தல். சூரிய வழிபாடு நன்று. ஆரோக்கிய ஸ்நானம் சிறப்பு. சிறிய நகசு.

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

*****************************************************

10-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 27

திங்கட்கிழமை

அஷ்டமி இரவு 12.09 மணி வரை. பின் நவமி

பூரம் மாலை 4.15 மணி வரை பின் உத்ரம்

சித்த யோகம்

நாமயோகம்: வஜ்ரம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 31.33

த்யாஜ்ஜியம்: 42.48

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 0.57

சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் குதிரை வாகனத்தில் தெருவீதிவுலா. சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். பிரயாணத்திற்கு யோகினி பின்புறமிருக்க காரியனுகூலமாகும்.

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

*****************************************************

11-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 28

செவ்வாய்கிழமை

நவமி இரவு 9.54 மணி வரை. பின் தசமி

உத்திரம் பகல் 2.44 மணி வரை பின் ஹஸ்தம்

அமிர்த யோகம்

நாமயோகம்: ஸித்தி

கரணம்: பாலவம்

அகஸ்: 31.34

த்யாஜ்ஜியம்: 41.58

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 0.48

சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

மேல் சித்த யோகம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் ரதோற்சவம். சூரிய சந்திராரைச் சுற்றி பரிவேஷமிட்டாலும், வடக்கே மின்னல் காணப் படிணும், மண்டுகங்கள் சப்தித்தாலும் பூமியெங்கும் சுபிட்ஷ மழை வருட்சிக்கும். கொடிய நகசு.

திதி: நவமி

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

*****************************************************

12-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 29

புதன்கிழமை

தசமி இரவு 7.51 மணி வரை. பின் ஏகாதசி

ஹஸ்தம் பகல் 1.24 மணி வரை பின் சித்திரை

மரண யோகம்

நாமயோகம்: வ்யதீ பாதம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.34

த்யாஜ்ஜியம்: 37.52

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 0.38

சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

பாபஹர தசமி. சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் தீர்த்தம். இரவு விருஷப ஸேவை. புத சுக்கிரர் மத்தியில் சூரியன் வரும் காலம் பானுமத்திம் தோஷமாகும். பெரிய நகசு.

திதி: தசமி

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி

*****************************************************

13-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 30

வியாழக்கிழமை

ஏகாதசி மாலை 6.03 மணி வரை. பின் துவாதசி

சித்திரை பகல் 12.18 மணி வரை பின் ஸ்வாதி

சித்த யோகம்

நாமயோகம்: பரிகம்

கரணம்: வணிஜை

அகஸ்: 31.34

த்யாஜ்ஜியம்: 29.34

நேத்ரம்: 2

ஜீவன்: 0

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 0.28

சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி. திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் உற்ஸவாரம்பம். தோளுக்கினியானில் பவனி. சுப முகூர்த்த தினம்.

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

*****************************************************

14-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 31

வெள்ளிக்கிழமை

துவாதசி மாலை 4.35 மணி வரை. பின் திரயோதசி

ஸ்வாதி பகல் 11.31 மணி வரை பின் விசாகம்

சித்த யோகம்

நாமயோகம்: சிவம்

கரணம்: பாலவம்

அகஸ்: 31.34

த்யாஜ்ஜியம்: 27.48

நேத்ரம்: 2

ஜீவன்: 1

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 0.18

சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்ரீ ராம லெட்சுமணத் துவாதசி. பிரதோஷம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விழா. சுப முகூர்த்த தினம்.

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி

*****************************************************

15-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 32

சனிக்கிழமை

திரயோதசி மாலை 3.31 மணி வரை. பின் சதுர்த்தசி

விசாகம் பகல் 11.07 மணி வரை பின் அனுஷம்

சித்த யோகம்

நாமயோகம்: சித்தம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.34

த்யாஜ்ஜியம்: 23.03

நேத்ரம்: 2

ஜீவன்: 1

ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 0.08

சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள். ஷட சீதி புண்ணிய காலம்.

ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. சோழவந்தான் ஸ்ரீ ஜனக மாரியம்மன் விருஷப ஸேவை. மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி புறப்பாடு.

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி

*****************************************************

16-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 01

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தசி பகல் 2.54 மணி வரை. பின் பௌர்ணமி

அனுசம் பகல் 11.10 மணி வரை பின் கேட்டை

மரண யோகம்

நாமயோகம்: ஸாத்யம்

கரணம்: வணிஜை

அகஸ்: 31.34

த்யாஜ்ஜியம்: 27.29

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 5.23

சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

கரி நாள். திருத்தங்கல் ஸ்ரீ அப்பன் சேஷ வாகனத்திலும் தாயார் தோளுக்கினியாலும் பவனி வரும் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் திருக்கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்ச நேயருக்குத் திருமஞ்சன ஸேவை.

திதி: சூன்ய திதி

சந்திராஷ்டமம்: பரணி, கிருத்திகை

*****************************************************

17-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 02

திங்கட்கிழமை

பௌர்ணமி பகல் 2.48 மணி வரை. பின் பிரதமை

கேட்டை பகல் 11.43 மணி வரை பின் மூலம்

சித்த யோகம்

நாமயோகம்: சுபம்

கரணம்: பவம்

அகஸ்: 31.34

த்யாஜ்ஜியம்: 35.23

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 5.13

சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

பௌர்ணமி. சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். சிறிய நகசு.

திதி: சூன்ய திதி

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

*****************************************************

18-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 03

செவ்வாய்கிழமை

பிரதமை மாலை 3.12 மணி வரை. பின் துவிதியை

மூலம் பகல் 12.45 மணி வரை பின் பூராடம்

அமிர்த யோகம்

நாமயோகம்: சுப்ரம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 31.34

த்யாஜ்ஜியம்: 42.39

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 5.02

சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

இஷ்டி காலம். திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்திலும், தாயார் தண்டியிலும் புறப்பாடு. சுவாமி மலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருக சீரிஷம்

*****************************************************

19-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 04

புதன்கிழமை

துவிதியை மாலை 4.07 மணி வரை. பின் திரிதியை

பூராடம் பகல் 2.18 மணி வரை பின் உத்ராடம்

அமிர்த யோகம்

நாமயோகம்: ப்ராம்மம்

கரணம்: கரஜை

அகஸ்: 31.34

த்யாஜ்ஜியம்: 42.34

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 4.52

சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருத்தங்கல் ஸ்வாமி, தாயார் இருவரும் கண்ணாடிச் சப்பரத்தில் புறப்பாடு கண்டருளல். ஸ்ரீ அப்பன் சூர்ணோற்ஸவம். மஞ்சள் நீராட்டு விழா. பிரயாணத்திற்கு யோகினி வலப்புறம் இருக்க நன்மையுண்டாகும்.

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: மிருக சீரிஷம், திருவாதிரை

*****************************************************

20-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 05

வியாழக்கிழமை

திரிதியை மாலை 5.26 மணி வரை. பின் சதுர்த்தி

உத்ராடம் மாலை 4.15 மணி வரை பின் திருவோணம்

சித்த யோகம்

நாமயோகம்: மாஹேந்த்ரம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 31.35

த்யாஜ்ஜியம்: 36.47

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 4.41

சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார் பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம். ஆராதனை. வழிபாடு செய்ய நன்று. சுப முகூர்த்த தினம்.

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: புனர்பூசம், திருவாதிரை

*****************************************************

21-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 06

வெள்ளிக்கிழமை

சதுர்த்தி இரவு 7.08 மணி வரை. பின் பஞ்சமி

திருவோணம் மாலை 6.33 மணி வரை பின் அவிட்டம்

மரண யோகம்

நாமயோகம்: வைத்ருதி

கரணம்: பவம்

அகஸ்: 31.35

த்யாஜ்ஜியம்: 42.37

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 4.31

சூரிய உதயம்: 5.55

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

கரி நாள். திருவோண விரதம். காஞ்சி புரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம். திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் ரதோற்ஸவம்.

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்

*****************************************************

22-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 07

சனிக்கிழமை

பஞ்சமி இரவு 9.02 மணி வரை. பின் சஷ்டி

அவிட்டம் இரவு 9.04 மணி வரை பின் சதயம்

சித்த யோகம்

நாமயோகம்: விஷ்கம்பம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 31.35

த்யாஜ்ஜியம்: 57.46

நேத்ரம்: 2

ஜீவன்: 0

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 4.20

சூரிய உதயம்: 5.55

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

தியாஜ்ஜியம் என குறித்திருக்கும் காலத்திற்கு மூன்றே முக்கால் நாழிகை சுபகாரியங்கள் விலக்க வேண்டும். திருநள்ளார் ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. இன்று கெருட தரிசனம் நன்று.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

*****************************************************

23-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 08

ஞாயிற்றுக்கிழமை

சஷ்டி இரவு 10.59 மணி வரை. பின் ஸப்தமி

சதயம் இரவு 11.38 மணி வரை பின் பூரட்டாதி

சித்த யோகம்

நாமயோகம்: ப்ரீதி

கரணம்: கரஜை

அகஸ்: 31.35

த்யாஜ்ஜியம்: –

நேத்ரம்: 2

ஜீவன்: 0

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 4.10

சூரிய உதயம்: 5.56

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

இன்று கண்ணூறு கழித்தல். ஆரோக்கிய ஸ்நானம் செய்ய நன்று. சூரிய வழிபாடு சிறப்பு. சூரியன் இருக்கும் நான்காவது இராசி அபிஜின் முகூர்த்தமாகும். சுப முகூர்த்த தினம்.

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

*****************************************************

24-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 09

திங்கட்கிழமை

ஸப்தமி இரவு 12.51 மணி வரை. பின் அஷ்டமி

பூரட்டாதி இரவு 2.06 மணி வரை பின் உத்திரட்டாதி

மரண யோகம்

நாமயோகம்: ஆயுஷ்மான்

கரணம்: பத்ரம்

அகஸ்: 31.34

த்யாஜ்ஜியம்: 1.54

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 3.59

சூரிய உதயம்: 5.56

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம் புத சுக்கிரர் ஏக ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் பூமியெங்கும் சுபிக்ஷ மழை வருட்சிக்கும். பெரிய நகசு.

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: பூரம்

*****************************************************

25-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 10

செவ்வாய்கிழமை

அஷ்டமி இரவு 2.29 மணி வரை. பின் நவமி

உத்திரட்டாதி மறு நாள் காலை 4.22 மணி வரை பின் ரேவதி

அமிர்த யோகம்

நாமயோகம்: சௌபாக்யம்

கரணம்: பாலவம்

அகஸ்: 31.34

த்யாஜ்ஜியம்: 16.42

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 3.49

சூரிய உதயம்: 5.56

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சுவாமி மலை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: உத்திரம்

*****************************************************

26-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 11

புதன்கிழமை

நவமி மறு நாள் காலை 3.48 மணி வரை. பின் தசமி

ரேவதி மறு நாள் காலை 5.56 மணி வரை பின் ரேவதி

மரண யோகம்

நாமயோகம்: சோபனம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.34

த்யாஜ்ஜியம்: 28.30

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 3.39

சூரிய உதயம்: 5.56

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

துர்க்கா ஸவாபனம். புத சுக்கிராக்கு மத்தியில் சூரியன் வரும் காலம் பானுமத்திம தோஷமாகும். கலிக்கம்ப நாயனார் குரு பூஜை.

திதி: நவமி

சந்திராஷ்டமம்: ஹஸ்தம்

*****************************************************

27-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 12

வியாழக்கிழமை

தசமி மறு நாள் காலை 4.38 மணி வரை. பின் ஏகாதசி

ரேவதி காலை 6.18 மணி வரை பின் அசுபதி

சித்த யோகம்

நாமயோகம்: அதிகண்டம்

கரணம்: வணிஜை

அகஸ்: 31.34

த்யாஜ்ஜியம்: 53.54

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 3.28

சூரிய உதயம்: 5.56

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. வளர்பிறை சந்திரனுக்கு 6, 8, 12, இவ்விடங்களில் வியாழன் இருந்தால் சகட யோகமாகும்.

திதி: தசமி

சந்திராஷ்டமம்: சித்திரை

*****************************************************

28-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 13

வெள்ளிக்கிழமை

ஏகாதசி மறு நாள் காலை 5.00 மணி வரை. பின் துவாதசி

அசுபதி காலை 7.45 மணி வரை பின் பரணி

அமிர்த யோகம்

நாமயோகம்: ஸுகர்மம்

கரணம்: பவம்

அகஸ்: 31.33

த்யாஜ்ஜியம்: 29.29

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 3.18

சூரிய உதயம்: 5.56

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்மார்த்த ஏகாதசி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ வேதவல்லி தாயாருக்குத் திருமஞ்சன ஸேவை. சிறிய நகசு.

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: சுவாதி

*****************************************************

29-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 14

சனிக்கிழமை

துவாதசி மறு நாள் காலை 4.49 மணி வரை. பின் திரயோதசி

பரணி காலை 8.44 மணி வரை பின் கார்த்திகை

சித்த யோகம்

நாமயோகம்: த்ருதி

கரணம்: கௌலவம்

அகஸ்: 31.33

த்யாஜ்ஜியம்: 37.31

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 3.07

சூரிய உதயம்: 5.57

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

வைஷ்ணவ ஏகாதசி. கார்த்திகை விரதம். கூர்ம ஜெயந்தி. சிதம்பரம் ஆவடையார் கோவில் இத்தலங்களில் ஸ்ரீ சிவபெருமான் உற்சவாரம்பம். சிறிய நகசு.

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: விசாகம்

*****************************************************

30-Jun-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 15

ஞாயிற்றுக்கிழமை

திரயோதசி மறு நாள் காலை 4.08 மணி வரை. பின் சதுர்த்தசி

கார்த்திகை காலை 9.11 மணி வரை பின் ரோகிணி

சித்த யோகம்

நாமயோகம்: சூலம்

கரணம்: கரஜை

அகஸ்: 31.33

த்யாஜ்ஜியம்: 48.03

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 2.57

சூரிய உதயம்: 5.57

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

பிரதோஷம். இன்று மாலை சகல சிவாலயங்களிலும் ஸ்ரீ நந்தீஸ்வரர் வழிபாடு நன்று. இன்று கண்ணூறு கழித்தல். சூரிய வழிபாடு. ஆரோக்கிய ஸ்நானம் செய்ய நன்று.

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: அனுஷம்

****************************************************

Trending

Exit mobile version