தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!

Published

on

24-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 08

புதன்கிழமை

 

ஸப்தமி மாலை 3.21 மணி வரை. பின்  அஷ்டமி

ரேவதி பகல் 1.48  மணி வரை பின்  அசுபதி

மரண யோகம்

நாமயோகம்: ஸுகர்மம்

கரணம்: பவ

அகஸ்: 31.18

த்யாஜ்ஜியம்:  –

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 4.13

சூரிய உதயம்: 6.03

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீநரஸிம்மம் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் பவனி.

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

seithichurul

Trending

Exit mobile version