தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(30/7/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 14

செவ்வாய்கிழமை

திரயோதசி பகல் 1.18 மணி வரை. பின்  சதுர்த்தசி

திருவாதிரை மாலை 4.02  மணி வரை பின்  புனர்பூசம்

மரண யோகம்

நாமயோகம்: ஹர்ஷணம்

கரணம்: வணிஜை

அகஸ்: 31.12

த்யாஜ்ஜியம்: 53.31

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 3.12

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

மாத சிவராத்திரி.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்க விருஷப ஸேவை.

நயினார் கோவில் ஸ்ரீசௌந்திரநாயகி கோலாட்ட அலங்காரம்.

கூற்றுவ நாயனார் குருபூஜை.

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

seithichurul

Trending

Exit mobile version