தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(20/08/2019)

Published

on

20-Aug-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 03

செவ்வாய்கிழமை

பஞ்சமி மறு நாள் காலை 3.08 மணி வரை. பின்  சஷ்டி

ரேவதி இரவு 9.12  மணி வரை பின்  அசுபதி

சித்த யோகம்

நாமயோகம்: சூலம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 30.48

த்யாஜ்ஜியம்: 5.08

நேத்ரம்: 2

ஜீவன்: 1

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 4.46

சூரிய உதயம்: 6.07

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

புத சுக்கிரன் ஏக இராசிகளில் சஞ்சரிக்கும் காலம் பூமியெங்கும் சுபிட்ச மழை வருஷிக்கும்.

பிரயாணத்திற்கு யோகினி முற்புறமிருக்க செல்லலாகாது.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version