தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(13/08/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 28

செவ்வாய்கிழமை

திரயோதசி மாலை 3.20 மணி வரை. பின்  சதுர்த்தசி

உத்ராடம் மறு நாள் காலை 6.06  மணி வரை பின்  உத்ராடம் தொடர்கிறது.

சித்த யோகம்

நாமயோகம்: ப்ரீதி

கரணம்: தைதுலம்

அகஸ்: 30.55

த்யாஜ்ஜியம்: 19.30

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கடக லக்ன இருப்பு (நா.வி): 0.50

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் தபசுக் காட்சி.

ஸ்ரீஆழவந்தார் திருநட்சத்திரம்.

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

பட்டினத்தடிகள் குருபூஜை.

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: திருவாதிரை

Trending

Exit mobile version