தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(07/08/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 22

புதன்கிழமை

ஸப்தமி மாலை 5.38 மணி வரை. பின்  அஷ்டமி

ஸ்வாதி மறு நாள் காலை 3.39  மணி வரை பின்  விசாகம்

சித்த யோகம்

நாமயோகம்: சுபம்

கரணம்: கரஜை

அகஸ்: 31.03

த்யாஜ்ஜியம்: 9.40

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 1.51

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

கெருட ஜெயந்தி.

மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் புஷ்பப்பல்லக்கில் பவனி.

பட்ஜிராஜன் திருநட்சத்திரம்.

சேரமான் பெருமான் நாயனார்.

குருபூஜை.

திதி: ஸபதமி

சந்திராஷ்டமம்: ரேவதி

Trending

Exit mobile version