தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(06/08/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 21

செவ்வாய்கிழமை

சஷ்டி இரவு 7.28 மணி வரை. பின்  ஸப்தமி

சித்திரை மறு நாள் காலை 4.34  மணி வரை பின்  ஸ்வாதி

சித்த யோகம்

நாமயோகம்: சாத்யம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 31.04

த்யாஜ்ஜியம்: 18.17

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 2.01

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஷஷ்டி விரதம்.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் விருஷப ஸேவை.

பெருமழலை குறும்பர் நாயனார் குருபூஜை.

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

seithichurul

Trending

Exit mobile version