தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(25/7/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 09

வியாழக்கிழமை

அஷ்டமி மாலை 4.14 மணி வரை. பின்  நவமி

அசுபதி மாலை 3.22  மணி வரை பின்  பரணி

அமிர்த யோகம்

நாமயோகம்: த்ருதி

கரணம்: கௌலவம்

அகஸ்: 31.17

த்யாஜ்ஜியம்: 12.36

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 4.03

சூரிய உதயம்: 6.04

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

இராமேஸ்வரம் ஸ்ரீராமநாத சுவாமி, நாகப்பட்டினம் ஸ்ரீநீலாயதாசஷியம்மன், திருவாடானை ஸ்ரீசிநேகவல்லி அம்மன், நயினார் கோவில் ஸ்ரீநாகசுவாமி இத் தலங்களில் உற்ஸவாரம்பம்.

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

author avatar
seithichurul

Trending

Exit mobile version