தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(22/08/2019)
22-Aug-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி – 05
வியாழக்கிழமை
ஸப்தமி மறு நாள் காலை 4.30 மணி வரை. பின் அஷ்டமி
பரணி இரவு 12.04 மணி வரை பின் கார்த்திகை
சித்த யோகம்
நாமயோகம்: வ்ருத்தி
கரணம்: பத்ரம்
அகஸ்: 30.45
த்யாஜ்ஜியம்: 7.05
நேத்ரம்: 2
ஜீவன்:
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 4.25
சூரிய உதயம்: 6.07
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
பிரயாணத்திற்கு யோகினி பின்புறமிருக்க காரியனுகூலமாகும்.
இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
திதி: ஸப்தமி
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி