தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(08/08/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 23

வியாழக்கிழமை

அஷ்டமி மாலை 4.07 மணி வரை. பின்  நவமி

விசாகம் மறு நாள் காலை 3.04  மணி வரை பின்  அனுஷம்

சித்த யோகம்

நாமயோகம்: சுப்ரம்

கரணம்: பவம்

அகஸ்: 31.02

த்யாஜ்ஜியம்: 7.33

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 1.41

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீமீனாட்சி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடு.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கிருஷ்ணாவதாரம்.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து ரைவவேல் தரிசனம்.

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: அசுபதி

Trending

Exit mobile version