தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(01/08/2019)

Published

on

1-Aug-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 16

வியாழக்கிழமை

அமாவாசை காலை  9.24 மணி வரை. பின்  பிரதமை

பூசம் பகல் 1.37  மணி வரை பின்  ஆயில்யம்

அமிர்த யோகம்

நாமயோகம்: ஸித்தி

கரணம்: நாகவம்

அகஸ்: 31.10

த்யாஜ்ஜியம்: 48.50

நேத்ரம்: 0

ஜீவன்: 0

கடக லக்ன இருப்பு (நா.வி): 2.52

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தண்டியலில் பவனி.

மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் முளைக்கொட்டு உற்ஸவாரம்பம்.

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்

seithichurul

Trending

Exit mobile version