தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(18/08/2019)

Published

on

18-Aug-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 01

ஞாயிற்றுக்கிழமை

திரிதியை இரவு 12.05 மணி வரை. பின்  சதுர்த்தி

பூரட்டாதி மாலை 4.47  மணி வரை பின்  உத்திரட்டாதி

சித்த யோகம்

நாமயோகம்: ஸுகர்மம்

கரணம்: வணிஜை

அகஸ்: 30.50

த்யாஜ்ஜியம்: 53.02

நேத்ரம்: 2

ஜீவன்: 1

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 5.06

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

இன்று கண்ணூறு கழித்தல், ஆரோக்ய ஸ்நானம் செய்ய நன்று.

சூரிய வழிபாடு சிறப்பு.

திதி: சூன்யதிதி

சந்திராஷ்டமம்: மகம், பூரம்

seithichurul

Trending

Exit mobile version