தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(11/08/2019)
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி – 26
ஞாயிற்றுக்கிழமை
ஏகாதசி பகல் 2.09 மணி வரை. பின் துவாதசி
மூலம் மறு நாள் காலை 4.00 மணி வரை பின் பூராடம்
அமிர்த யோகம்
நாமயோகம்: வைத்ருதி
கரணம்: பத்ரம்
அகஸ்: 30.57
த்யாஜ்ஜியம்: 13.27
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கடக லக்ன இருப்பு (நா.வி): 1.10
சூரிய உதயம்: 6.06
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ஸர்வ ஏகாதசி.
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் ரதோற்ஸவம்.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாளமாமுனிகள் புறபாடு.
அரபா மெக்காவுக்கு ஹஜ்யாத்திரை செய்த நாள்.
திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: ரோகிணி