தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(04/08/2019)

Published

on

4-Aug-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 19

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தி இரவு 11.51 மணி வரை. பின்  பஞ்சமி

பூரம் காலை 8.51  மணி வரை பின்  உத்ரம்

சித்த யோகம்

நாமயோகம்: பரிகம்

கரணம்: வணிஜை

அகஸ்: 31.06

த்யாஜ்ஜியம்: 23.42

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 2.21

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

சதுர்த்தி விரதம்.

நாக சதுர்த்தி.

துர்கா கணபதி விரதம்.

திருவடிப் பூரம்.

மன்னார்குடி ஸ்ரீ செங்கமலத்தாயார் ரதோற்ஸவம்.

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: சதயம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version