தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(24/08/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 07

சனிக்கிழமை

நவமி மறு நாள் காலை 3.50 மணி வரை. பின்  தசமி

ரோகிணி இரவு 12.57  மணி வரை பின்  மிருக சீரிஷம்

அமிர்த யோகம்

நாமயோகம்: வ்யாகாதம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 30.43

த்யாஜ்ஜியம்: 26.56

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 4.05

சூரிய உதயம்: 6.07

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

பாஞ்சராத்திர ஜெயந்தி.

பிள்ளையார்பட்டி தேரெழுந்தூர், திண்டுக்கல் தேவகோட்டை மிலட்டூர், உப்பூர் இத்தலங்களில் ஸ்ரீவிநாயகப் பெருமான் உற்ஸவாரம்பம்.

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

திதி: நவமி

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version