தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(17/08/2019)

Published

on

17-Aug-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 32

சனிக்கிழமை

துவிதியை இரவு 10.09 மணி வரை. பின்  திரிதியை

சதயம் பகல் 2.14  மணி வரை பின்  பூரட்டாதி

அமிர்த யோகம்

நாமயோகம்: அதிகண்டம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 30.52

த்யாஜ்ஜியம்: 38.00

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கடக லக்ன இருப்பு (நா.வி): 0.09

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

விஷ்ணுபதி புண்ணிய காலம்.

கற் கடக இராசியிலேனும், விருஷப இராசியிலேனும் சந்திரனிருக்க சுபகிரகங்கள் பார்வைபெறின் பூமியெங்கும் சுபிட்ச மழை வருஷிக்கும்.

இன்று கெருட தரிசனம் நன்று.

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

Trending

Exit mobile version