தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(10/08/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 25

சனிக்கிழமை

தசமி பகல் 2.20 மணி வரை. பின்  ஏகாதசி

கேட்டை மறு நாள் காலை 3.13  மணி வரை பின்  மூலம்

சித்த யோகம்

நாமயோகம்: மாஹேந்த்ரம்

கரணம்: கரஜை

அகஸ்: 30.59

த்யாஜ்ஜியம்: 6.13

நேத்ரம்: 2

ஜீவன்: 0

கடக லக்ன இருப்பு (நா.வி): 1.20

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கஜேந்திர மோட்சம்.

கெருட வாகனத்தில் திருவீதிவுலா.

குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

இன்று கெருட தரிசனம் நன்று கலிய நாயனார் கோட்புலி நாயனார் குருபுஜை.

திதி: திதித்துவயம்

சந்திராஷ்டமம்: கார்த்திகை

Trending

Exit mobile version