தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(03/08/2019)

Published

on

3-Aug-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 18

சனிக்கிழமை

திரிதியை இரவு 2.15 மணி வரை. பின்  சதுர்த்தி

மகம் காலை 10.29  மணி வரை பின்   பூரம்

அமிர்த யோகம்

நாமயோகம்: வரீயான்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.07

த்யாஜ்ஜியம்: 29.38

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 2.31

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று  கீழ் நோக்கு நாள்.

ஸ்வர்ணகௌரி விரதம்.

ஸகல நதி தீரங்களிலும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா.

ஆண்டாள் திருநட்சத்திரம்

திதி:திரிதியை

சந்திராஷ்டமம்: அவிட்டம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version