தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(29/7/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 13

திங்கட்கிழமை

துவாதசி பகல் 2.47 மணி வரை. பின்  திரயோதசி

மிருக சீரிஷம் மாலை 4.47  மணி வரை பின்  திருவாதிரை

அமிர்த யோகம்

நாமயோகம்: வ்யாகாதம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.13

த்யாஜ்ஜியம்: 47.06

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 3.22

சூரிய உதயம்: 6.04

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

பிரதோஷம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தந்தப் பரங்கி நாற்காலியிலும், ஸ்ரீரெங்கமன்னார் ஹனுமார் வாகனத்திலும் திருவீதிவுலா.

சகல சிவாலயங்களிலும் இன்று மாலை பிரதோஷப் பெருவிழா.

திதி: திதித்துவயம்

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

seithichurul

Trending

Exit mobile version