தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(19/08/2019)

Published

on

19-Aug-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 02

திங்கட்கிழமை

சதுர்த்தி இரவு 1.46 மணி வரை. பின்  பஞ்சமி

உத்திரட்டாதி இரவு 7.08  மணி வரை பின்  ரேவதி

சித்த யோகம்

நாமயோகம்: த்ருதி

கரணம்: பவம்

அகஸ்: 30.49

த்யாஜ்ஜியம்:  –

நேத்ரம்: 2

ஜீவன்: 1

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 4.56

சூரிய உதயம்: 6.07

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

மஹா சங்கடஹர சதுர்த்தி.

கரிநாள்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

கிழக்கில் சுக்கிரன் பிரகாசிக்க மகம் முதல் ஐந்து நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலம் பூமியெங்கும் சுபிட்ச மழை வருஷிக்கும்.

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version