தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(12/08/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 27

திங்கட்கிழமை

துவாதசி பகல் 2.29 மணி வரை. பின்  திரயோதசி

பூராடம் மறு நாள் காலை 5.19  மணி வரை பின்  உத்ராடம்

சித்த யோகம்

நாமயோகம்: விஷ்கம்பம்

கரணம்: பாலவம்

அகஸ்: 30.56

த்யாஜ்ஜியம்: 20.05

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கடக லக்ன இருப்பு (நா.வி): 1.00

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று  கீழ் நோக்கு நாள்.

பிரதோஷம்.

இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் புறப்பாடு.

இன்று மாலை சகல சிவாலங்களிலும் ஸ்ரீநந்தீஸ் வர பெருமானை வழிபட நன்று.

திதி: அதிதி

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம்

Trending

Exit mobile version