தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(05/08/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 20

திங்கட்கிழமை

பஞ்சமி இரவு 9.35 மணி வரை. பின்  சஷ்டி

உத்ரம் காலை 7.15  மணி வரை பின்  ஹஸ்தம். ஹஸ்தம் மறு நாள் காலை 5.49 மணி வரை. பின்னர் சித்திரை

சித்த யோகம்

நாமயோகம்: ஸித்தம்

கரணம்: பவம்

அகஸ்: 31.05

த்யாஜ்ஜியம்: 22.40

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 2.11

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

கெருட பஞ்சமி கரிநாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி.

மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் விருஷப ஸேவை.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: பூரட்டாதி

author avatar
seithichurul

Trending

Exit mobile version