தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(27/7/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 11

சனிக்கிழமை

தசமி மாலை 4.29 மணி வரை. பின்  ஏகாதசி

கார்த்திகை  மாலை 5.02  மணி வரை பின்  ரோகிணி

அமிர்த யோகம்

நாமயோகம்: கண்டம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 31.15

த்யாஜ்ஜியம்:  –

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 3.43

சூரிய உதயம்: 6.04

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

சில ஸ்தலங்களில் கார்த்திகை விரதம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பிரம்மோற்ஸவாரம்பம்.

இன்று பகல் மணி 7.44க்கு மேல் 8.20க்குள் மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று.

திதி: தசமி

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

seithichurul

Trending

Exit mobile version