தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(16/08/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 31

வெள்ளிக்கிழமை

பிரதமை இரவு 8.10 மணி வரை. பின்  துவிதியை

அவிட்டம் பகல் 11.40  மணி வரை பின்  சதயம்

சித்த யோகம்

நாமயோகம்: சோபனம்

கரணம்: பாலவம்

அகஸ்: 30.53

த்யாஜ்ஜியம்: 33.49

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கடக லக்ன இருப்பு (நா.வி): 0.19

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

காயத்ரி ஜெபம்.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ஸப்தாவரணம்.

இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் பெருந்திருவிழா.

திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத் குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

Trending

Exit mobile version