தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(16/08/2019)
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி – 31
வெள்ளிக்கிழமை
பிரதமை இரவு 8.10 மணி வரை. பின் துவிதியை
அவிட்டம் பகல் 11.40 மணி வரை பின் சதயம்
சித்த யோகம்
நாமயோகம்: சோபனம்
கரணம்: பாலவம்
அகஸ்: 30.53
த்யாஜ்ஜியம்: 33.49
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கடக லக்ன இருப்பு (நா.வி): 0.19
சூரிய உதயம்: 6.06
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
காயத்ரி ஜெபம்.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ஸப்தாவரணம்.
இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் பெருந்திருவிழா.
திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத் குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
திதி: பிரதமை
சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்