தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(09/08/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி – 24

வெள்ளிக்கிழமை

நவமி மாலை 3.00 மணி வரை. பின்  தசமி

அனுஷம் இரவு 2.55  மணி வரை பின்  கேட்டை

சித்த யோகம்

நாமயோகம்: ப்ராம்மம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 31.01

த்யாஜ்ஜியம்: 2.21

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 1.30

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

வரலட்சுமி விரதம்.

இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் உற்ஸவாரம்பம்.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ராமவதாரம்.

ஹனுமான் வாகனத்தில் பவனி.

திதி: நவமி

சந்திராஷ்டமம்: பரணி

Trending

Exit mobile version