தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/07/2019) நல்ல நேரம்

Published

on

11-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 26

வியாழக்கிழமை

தசமி மறு நாள் காலை 4.19 மணி வரை. பின் ஏகாதசி

ஸ்வாதி இரவு 7.38 மணி வரை பின் விசாகம்

அமிர்த யோகம்

நாமயோகம்: சித்தம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.28

த்யாஜ்ஜியம்: 47.48

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 1.02

சூரிய உதயம்: 6.00

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

வீரவநல்லூர் ஸ்ரீ பூமிநாத சுவாமி தெப்போற்சவம். இராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி ரதோற்சவம். சொக்கலிங்கப்புதூர் நகர சிவாலய வருஷாபிஷேகம். திருப்பொற்றாழி வழங்கும் விழா. சுபமுகூர்த்தம்.

திதி: தசமி

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி

author avatar
seithichurul

Trending

Exit mobile version