Connect with us

தமிழ்நாடு

Live | தமிழகத்தில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல்!

Published

on

தமிழ்நாடு அரசு முதல் முறையாக ஆகஸ்ட் 14-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொருப்புக்கு வந்த உடன் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று வாக்குறிதி வழங்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று தமிழ்நாட்டின் முதல் வேளாண் துறை பட்ஜெட்டை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/Agri-Budget-Specch-Tamil.pdf” title=”Agri Budget Specch Tamil”]

1) விவசாயிகள் மற்றும் துறை சாந்த வலுலுநர்களிடன் ஆலோசனை பெறப்பட்டபிறகு வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது: எம். ஆர். கே. பன்னீர்செல்வம்

2) ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசயிகளுக்கு இந்த பட்ஜெட்  காணிக்கை.

3) தமிழகத்தில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

4) உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டில் 125 மெட்ரிக் டன் என்ற இலக்கை எய்திட திட்டம்.

5) சாகுப்படி பரப்பை 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்த திட்டம்.

6) விளைநிலங்கள் வீட்டு மனைகள் ஆவதால் சாகுபடி பரப்பு குறைகிறது.

7) கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வளர்ச்சி திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

8) சூரிய சக்தி பம்பு அமைக்க, கால்நடை விவசாயிகள் பால் உற்ப்த்தியை அதிகரிக்க, கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக கடன் வழங்கவும் 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

9) பனை உற்பத்தியை பெருக்க திட்டம் – பனை விதைகள், பனை விதைப்புக்கு மனியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

10) இயற்கை வேளாண் பணிகளை சிறப்பு கவனத்துடன் செயல்படுத்த இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.

11) பனை மரத்தை வெட்ட தடை விதிக்கப்படும்.

12) பனை வெல்லத்தை ரேஷன் கடைகள் மூலம் விறன நடவடிக்கை எடுக்கப்படும்.

13) இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்க அரசு முயற்சிகளை எடுக்கும். வேளான் மாணவர்கள் இறுதி ஆண்டில் தொழில்முனைவோருக்கான பயிற்சி வழங்கப்படும். இளைஞர்கள் வேலை தருபவர்களாக வளர வேண்டும்.

14) இளைய தலைமுரைக்கு கணினியை தெரிந்த அளவுக்கு கழனியை பற்றி தெரிவதில்லை. எனவே இளைஞர்கள் வேளாண்மையில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. அதை மாற்ற ஊரக இளைஞர்கள் வேளாண் மேம்பாட்டு திட்டம் 5 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

15) மழையில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுக்கு 52.02 கோடி செலவில் தார்ப்பாய்கள் வழங்கப்படும்.

16) சூர்ய சக்தி பம்ப்செட்டுகளை உருவாக்க 114 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

17) உழவர்களுக்கு வேளாண் கருவிகளை வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

18) தமிழ்நாட்டில் பயிரிக் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த 2327 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

19) கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத் தொகை 150 ரூபாய் வழங்கப்படும்.

20) உழவர் சந்தைகளின் தரத்தை ஆய்வு செய்து மேம்படுத்த 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

21) 12 வகை காய்கறி விதைகள் மானிய விலையில் வழங்கப்படும்.

22) மதிய உணவுத் திட்டத்திலு, ரேஷன் கடைகளிலும் பயிறு வகைகள் வழங்கப்படும். அதற்காக 61 ஆயிரம் டன் துவரை, உளுந்து, பச்சைப்பயிறு வகைகள் கொள்முதல் செய்ய திட்டப்பட்டுள்ளது.

செய்திகள்10 நிமிடங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்18 நிமிடங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்30 நிமிடங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா9 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்9 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு12 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!