வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ஒப்பந்த பணி வாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: சென்னை, விருதுநகர், ராமநாதபுரம்

பணியின் தன்மை: கன்சல்டண்ட், சீனியர் கன்சல்டண்ட் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்கள்

சம்பளம்: டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்கள் – ரூ.22,000/-, கன்சல்டண்ட்: ரூ.70,000, சீனியர் கன்சல்டண்ட்: ரூ.1,00,000/-

வயது வரம்பு: டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்கள் பணிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கன்சல்டண்ட், சீனியர் கன்சல்டண்ட்டுக்கு 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 29/11/2019

மேலும் விவரங்கள்: https://tnsdma.tn.gov.in/Pages/view/recruitments

seithichurul

Trending

Exit mobile version