தமிழ்நாடு

TN10th result 2019: தமிழ்நாடு -ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

Published

on

தமிழ்நாட்டில் -ம் வகுப்பு பொதுத் தேர்வு 2019 மார்ச் 14-ம் தேதி தொடங்கி 2019 மார் 2019 வரை நடைபெற்றது.

இந்தத் தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று காலைச் சரியாக 9:30 மணிக்கு வெளியானது.

தமிழ்நாடு 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலமாகப் பார்க்க முடியும்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் இலவசமாக 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

seithichurul

Trending

Exit mobile version