வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை!

Published

on

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியிடங்கள் 224 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 224

வேலை: Assistant Engineer
காலியிடங்கள்: 73
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் அல்லது கெமிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது Environmental, Chemical, Environmental Science and Technology, Petroleum Refining and Petrochemical, Environmental Management போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Environmental Scientist
காலியிடங்கள்: 60
மாத சம்பளம்: ரூ.37,700 – 1,19,500
கல்வித்தகுதி: Chemistry, Bioligy, Zoology, Environmental Chemistry, Environmental Science, Environmental Toxicology, Microbiology, Marine Biology, Bio-Chemistry, Analytical Chemistry, Applied Chemistry, Botany போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Assistant (Junior Assistant)
காலியிடங்கள்: 36
கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் கணினியில் டிப்ளமோ, 6 மாத சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Typist
காலியிடங்கள்: 55
மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு பிரிவில் மேல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் பிரிவில் 6 மாத டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது: மேற்கண்ட 4 பணியிடங்களுக்கும் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, விதைவகள் உள்பட மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தபின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2019 முதல் 23.04.2019

seithichurul

Trending

Exit mobile version