வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி – ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை!

Published

on

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி – ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் காலியிடங்கள் 15 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிர்வாகம்: தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 15

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.General Manager(Investment Promotion) – 01
2.Senior Manager (Investment Promotion) – 02
3.Manager (Investment Promotion) – 10
4.Executive Assistant – 02

வயது: 31.07.2019 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். (பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் hr@investtn.in என்ற இ-மெயில் மூலம் விண்ணப்பத்தை Pdf அமைப்பில் அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழு விபரங்கள் அறிந்துகொள்ள https://www.investingintamilnadu.com/wp-content/uploads/2019/06/Guidance%20Notification%20Aug%202019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.08.2019

Trending

Exit mobile version