வேலைவாய்ப்பு

தமிழக அரசு வருவாய் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசு வருவாய் துறையில் காலியாக உள்ளதால் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக அரசு வருவாய் துறை

மொத்த காலியிடங்கள்: 45

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: அலுவலக உதவியாளர்

வயது: 01.07.2020 தேதியின் படி, 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tamil.examsdaily.in/tn-revenue-department-sivagangai-notification-pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.10.2020.

Trending

Exit mobile version