வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)

Published

on

இந்தியாவின் பல்வேறு துறைகளில் செப்டம்பர் மாதம் 2018 அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தக்கவர்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தேர்வாளர்கள் பட்டியலிடப்படுவர். பின், எழுத்துத் தேர்வின் மூலமும், நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

துறை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

 கல்வித் தகுதி : மானுடவியல், சமூகவியல், பொருளாதாரம், சமூகப் பணி உள்ளிட்ட ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பி.ஏ., அல்லது பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 வேலை : பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை

பணி இடம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

கல்வித் தகுதி : மானுடவியல், சமூகவியல், பொருளாதாரம், சமூகப் பணி உள்ளிட்ட ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பி.ஏ., அல்லது பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 வயது வரம்பு : 21 முதல் அதிகபட்சம் 30 வரை.

 ஊதியம் : ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை

 விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 2018 அக்டோபர் 15 வரை

 விண்ணப்பிக்கும் முறை : இங்கே கிளிக் செய்யவும் – https://tamil.careerindia.com/jobs/tnpsc-recruitment-2018-mass-interviewer-posts-003968.html

seithichurul

Trending

Exit mobile version