வேலைவாய்ப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில் வேலை!

Published

on

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிர்வாகம்: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU)

வேலை: உதவி பேராசிரியர்

கல்வித்தகுதி: பி.எச்டி முடித்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://tndalu.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://tndalu.ac.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.04.2019

Trending

Exit mobile version