வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை!

Published

on

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியிடங்கள் 100 உள்ளது. இதில் உதவியாளர் வேலைகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Assistant

காலியிடங்கள்: 100

மாத சம்பளம்: ரூ.20,600 – 65,500

வயது: அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பு பெற்றிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tncsc.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Managing Director, Tamilnadu Civil Supplies Corporation, No.12, Thambusamy Road, Kilpauk, Chennai – 600 010.

விண்ணப்பங்களைப் பெற http://www.tncsc.tn.gov.in/img/APPLICATIONFORASST.pdf என்ற லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 13.12.2019

seithichurul

Trending

Exit mobile version