சினிமா செய்திகள்

தாய்லாந்து கடற்கரையில் நடிகை தமன்னாவின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!

Published

on

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா தற்போது தாய்லாந்து சென்றுள்ள நிலையில் அவர் அங்கிருந்தபடியே புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் பிஸியாக உள்ளார். அவர் தற்போது மூன்று தெலுங்கு படங்களிலும் 3 தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவிற்காக பிரான்ஸ் நாடு சென்ற தமன்னா அங்கிருந்து நேரடியாக தாய்லாந்து சென்று அங்கு உள்ள கடற்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பதிவு செய்துளளார்.

இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாக உதவியுடன் கமலும் பதிவாகி வருகின்றன.

 

Trending

Exit mobile version