சினிமா

மீண்டும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா

Published

on

உதயநிதி நடிப்பில் கண்ணே கலைமானே படத்தில் நடிக்கும் தமன்னா கைவசம் ஒரு படம் மட்டுமே அவர் நடித்துவந்தார்.

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். கத்திசண்டை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த தமன்னா. அதை அடுத்து இவர்கள் இணையும் இரண்டாவது படம்.

இந்தப் படத்தின் ஷுட்டிங் அடுத்த வருடம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version