சினிமா செய்திகள்

தமன்னாவிற்கு திருமணம் செய்ய முடிவு!

Published

on

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய திரையுலகங்களில் பணியாற்றிய தமன்னா தற்போது திருமணதிற்கு தயாராகி உள்ளார்.

கேடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அந்த ஒரு படத்திற்கு பிறகு தனது கவர்ச்சி நடிப்பின் மூலம் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் தற்போது அந்த அளவிற்கு படவாய்ப்புகள் இல்லை என்று கூறுகிறார் தமன்னா.

இதனை பற்றி தமன்னா கூறுகையில் தன் நடிப்பில் ஒருவருடத்தில் குறைந்தது ஐந்து படமாவது வெளியாகும் ஆனால் தற்போது அவ்வாறு இல்லை என்று கூறுகிறார்.

இதனால் தனது பெற்றோர்கள் தனக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறுகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version