நீங்கள் யூடியூபில் சேனல் உருவாக்கி பணம் சம்பாதிக்க சப்ஸ்கிரைபர்கள் பெற முடியாமல் போராடி வருகிறீர்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சி செய்தி. இனி 500 சப்ஸ்கிரைபர்கள் இருந்தாலே பணம் சம்பாதிக்கலாம் என்ற அறிவிப்பை யூடியூப் நிறுவனம் அறிவிப்பை...
கூகுள் நிறுவனத்தின் சேவைகளான ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் உள்ளிட்ட செயலிகள் திடீரென முடங்கியதை அடுத்து கூகுள் பயனளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகின் நம்பர் ஒன் தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் உலகம் முழுவதும்...
உலகின் நம்பர் ஒன் வீடியோ சமூக வலைதளமான யூடியூப் சி.இ.ஓ பதவியில் கடந்த 9 ஆண்டுகளாக இருந்த சூசன் என்பவர் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நியமனம்...
கோவை மாவட்டம் குறிஞ்சி நகரில் வசிக்கும் விமல் குமார் மற்றும் இவரது மனைவி ராஜேஸ்வரி தம்பதி இணைந்து ஆல்பா மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். மேலும் மிஸ்டர் மணி என்ற யூடியூப் சேனலை நடத்தியுள்ளனர்....
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப், யூடியூப் ஷார்ட்ஸ் என்ற வசதியை செய்து கொடுத்து என்பதும், இந்த ஷார்ட்ஸ், டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவைகளுக்கு இணையாக இருந்தது என்பதும், 60 வினாடிகளுக்குள் வீடியோக்களை பதிவேற்றம்...
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக டிரேடிங் வட்டாரங்கள் அனைவருமே கூறிவருகின்றனர். தயாரிப்பாளர் போனி கபூர் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘வலிமை’...
யூடியூபில் வீடியோ அப்லோட் செய்து ரூபாய் 300 கோடி வரை மோசடி செய்த நபரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் . கோவையை சேர்ந்த விமல் குமார் என்பவர் மிஸ்டர் மணி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார் . இந்த சேனலில் லைவ்வில் பேசும் நிகழ்ச்சியை நடத்திய விமல் குமார் பாரக்ஸ் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக...
தனது தாயாரைப் பற்றி அவதூறாக பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதனை பொது இடத்தில் நடிகை ராதிகா வச்சு செய்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் பயில்வான் ரங்கநாதன் யூட்யூப் இணைய தளங்களில் நடிகர்...
சூர்யா நடித்த ‘ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கார் யூடியூப் சேனலில் இடம் பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவுக்கே இது மிகப்பெரிய பெருமையாக கருதுவதாக அனைத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்த...
யூடியூப் போலவே இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்களும் இனி சம்பாதிக்கலாம் என்ற அறிவிப்பு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யூடிபில் ஒரு கணக்கு தொடங்கி அதில் வீடியோவை பதிவு செய்தால் அதில் கிடைக்கும்...
இந்தியாவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் செயல்படும் எந்த ஒரு யூடியூப் சேனல்கள் ஆக இருந்தாலும் சரி இணையதளங்களாக இருந்தாலும் சரி...
சமூக வலைதளங்களில் ஆபாசமான வீடியோக்களை வெளியிடும் மதன் உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிக்டாக் உட்பட ஒரு சில...
இந்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணைய தளங்களை, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைப் பரப்பியதன் காரணமாக முடக்கியுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை சட்டத்தின்...
யூடியூப் பார்த்த குழந்தை பெற்றதால் பரிதாபமாக குழந்தை இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் என்ற பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் கோமதி...
பிரபல யூட்யூப் சமையல் சேனல் டாடி ஆறுமுகம் குறித்து அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்த நிலையில் அவரது மகனை போலீஸ் தேடி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல யூடியூப் சேனல்...