இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான தோனியின் அதிரடி ஆட்டத்தை நேரில் கண்டு, ‘எல். ஜி. எம்’ பட குழுவினர் பாராட்டிக் கொண்டாடினர். சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி...
பிரபல காமெடி நடிகர் யோகிபாபு தனது மேனேஜரை திடீரென நீக்கியுள்ளது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு ரஜினிகாந்த், அஜீத், விஜய் உள்பட பல...
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கும்பலோடு கும்பலாக நின்றவர் யோகிபாபு. அதன்பின் பல வருட போராட்டங்கள். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’...
தமிழ் திரையுலகில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் பாபு. இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்த ‘யோகி’ படத்தில் நடித்ததால் யோகி பாபு என அழைக்கப்பட்டார். அதுவே அவரின் பெயராக தற்போது மாறிவிட்டது. அதன்பின் பல திரைப்படங்களில்...
காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு மறைந்த நடிகர் விவேக்கின் மகள் டுவிட்டர் பக்கத்தில் மூலம் தனது நன்றியை தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் காலமானார் என்பது தெரிந்ததே....
சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் எடுத்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தபோது சாந்தனு என்னை கண்டு கொள்ளவில்லை, ஆனால் இன்று நான் பிஸியாக இருக்கிறேன் என்றாலும் சாந்தனுவுக்காக இந்த படத்தில் நான் நடித்துக் கொடுத்தேன்...
சந்தன கடத்தல் வீரப்பன் குடும்பத்தினர் நடிகர் யோகிபாபுவுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்ததாகவும் அந்த வேண்டுகோளுக்கு யோகிபாபு ஒப்புக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. யோகி பாபு நடித்து வரும் படங்களில் ஒன்று ’வீரப்பன் கஜானா’. இந்த படத்தை...
தளபதி விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்தார் என்ற செய்தியை சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்த நிலையில் தற்போது மேலும் 3 நடிகர்கள் இணைந்து இருப்பதை அறிவித்துள்ளது. தளபதி விஜய்...
தமிழ் காமெடி நடிகர் யோகிபாபு இன்று தனது மகனுக்கு பெயர் சூட்டுவிழாவை நடத்தினார். நடிகர் யோகிபாபு இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தக் கொண்டாட்டத்துடன் தனது மகனின் பெயர் சூட்டு விழாவையும் நடத்தி உள்ளார்....
மறைந்த தமிழ் நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் உருவான திரைப்படம் ’சுந்தரா டிராவல்ஸ்’. அசோகன் என்பவர் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது இந்த...
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில் இந்த படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜிவி பிரகாஷ் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து...
கொரனோ வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் திரையரங்குகள் திறந்தாலும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் கூட்டம் வருகிறது என்றும் சின்ன படங்களுக்கு கூட்டம் வருவதில்லை என்பதால் பெரும்பாலும் ஓடிடியில் தான் ரிலீஸ் ஆகி வருகிறது என்பது...
யோகி பாபு நடிப்பில் இயக்குநர் முத்துகுமார் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் தர்மபிரபு. இந்த படம் குறித்த விமர்சனத்தை பார்ப்போமா! காமெடியன்கள் கதாநாயகன் ஆவது என்.எஸ். கிருஷ்ண, நாகேஷ் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அந்த...
ராஜேஷ். எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 17ம் தேதி வெளியாகிறது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பிளாக்பஸ்டர் படங்களை...